காணொளி: தவெக முன்னிலை எதிரொலி - விஜய் குடும்பத்தினர் கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு, தவெக முன்னிலை - விஜய் குடும்பம் கொண்டாட்டம்
காணொளி: தவெக முன்னிலை எதிரொலி - விஜய் குடும்பத்தினர் கொண்டாட்டம்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் அடையாறு இல்லத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு