காணொளி: ஆட்சியமைக்க விஜய்க்கு இருக்கும் வாய்ப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, ஆட்சியமைக்க விஜய்க்கு இருக்கும் வாய்ப்பு என்ன?
காணொளி: ஆட்சியமைக்க விஜய்க்கு இருக்கும் வாய்ப்பு என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி தவெக 18 இடங்களில் முன்னிலை 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக 15 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 8 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு