காணொளி: கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?
காணொளி: கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?

த.வெ.க.வின் வெற்றியை கரூரில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு