காணொளி: திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின்

காணொளிக் குறிப்பு, திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின்
காணொளி: திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். இதன் பின்னதாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர் மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம் என்று கூறினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு