காணொளி: தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்
காணொளி: தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 65 இடங்களிலும் திமுக கூட்டணி 58 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தவெகவினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



