வெற்றிக்கு பின் தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜய்
வெற்றிக்கு பின் தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி தவெக 57 இடங்களில் முன்னிலை 51 இடங்களில் வெற்றி. திமுக 36 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 26 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



