“இந்தப் பசுவை உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில்கூட வளர்க்கலாம்!”
“இந்தப் பசுவை உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில்கூட வளர்க்கலாம்!”
பிரசுரிக்கப்பட்டது
ராஜஸ்தானின் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடைத் திருவிழாவில் இந்த ஆண்டு ஒட்டகங்கள், எருமைகள், குதிரைகள், பசுக்கள் எனப் பல வகையான கால்நடைகளைப் பார்க்க முடிந்தது.
புதன்கிழமை வரை, இந்தக் கால்நடைத் திருவிழாவில் 9,000 விலங்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
திருவிழாவில் உள்ள பசுப் பண்ணையில், ஒரு பசுவைப் பார்ப்பதற்காகப் பலரும் ஆர்வத்துடன் வந்துகொண்டிருந்தனர்.
இந்தப் பசுவை அடுக்குமாடிக் குடியிருப்பில்கூட வளர்க்கலாம்.
புங்கனூர் பசுவின் சிறப்பம்சங்கள் குறித்து மகேந்திரபாய் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



