நேபாளத்தில் 'பத்திரமாக இருப்பதை' வீடியோ பதிவு செய்து அனுப்பிய தமிழர்கள்

காணொளிக் குறிப்பு, நேபாளம் வெள்ளம்: பாதுகாப்பாக உள்ள தமிழர்கள்
நேபாளத்தில் 'பத்திரமாக இருப்பதை' வீடியோ பதிவு செய்து அனுப்பிய தமிழர்கள்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஏற்பட்ட நேபாளம் பெருவெள்ளத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இருவேறு சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் சென்ற 103 தமிழர்களில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதன் முழு விவரம் என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு