காணொளி: நேபாளம் சென்ற யாத்ரீகர்களை பாதுகாப்பாக மீட்க கோரிக்கை

காணொளிக் குறிப்பு,
காணொளி: நேபாளம் சென்ற யாத்ரீகர்களை பாதுகாப்பாக மீட்க கோரிக்கை
பிரசுரிக்கப்பட்டது

கும்பகோணம் பொற்றாமரை வடக்கு பகுதியைச் சேர்ந்த திருமலை ராஜன் தையல்நாயகி தம்பதியினர் கும்பகோணம் சூப்பர் யாத்திரா ஏஜென்சி மூலம் நேபாளம் சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டுமென தையல்நாயகியின் உறவினர் மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு