காணொளி: நேபாள விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளி - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, நேபாள விவகாரத்தை சட்டப்பேரவையில் முதலில் எழுப்புவது யார் என அமளி
காணொளி: நேபாள விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளி - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் முன்பே அமைச்சர் ராஜ்மோகன் அது குறித்து பேசத்தொடங்கினார். இதற்குஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு