'வாயை மூடு': பிரசார மேடையில் டிரம்ப் திடீர் கோபம்

காணொளிக் குறிப்பு, ''வாயை மூடு'' - பிரசார மேடையில் கோபமான டிரம்ப்
'வாயை மூடு': பிரசார மேடையில் டிரம்ப் திடீர் கோபம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் ஃப்ளோரிடாவில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில், அவரை பணம் வாங்கிக் கொண்டு போராடும் போராட்டக்காரர் என டிரம்ப் விமர்சித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு