காணொளி: நேபாளத்தில் தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்ட தெர்மல் கேமரா

காணொளிக் குறிப்பு,
காணொளி: நேபாளத்தில் தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்ட தெர்மல் கேமரா
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் தேடுதல் பணியின் போது தெர்மல் டிரோன் கேமரா பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் இருட்டாக இருந்ததால், உள்ளே செல்லும் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய தெர்மல் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக அதனை இயக்குபவரான மணிஷ் மஹாராஜன் தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு