தமிழ்நாடு கள யதார்த்தத்தை பிரதிபலித்த கட்சியினரின் மாறுபட்ட உணர்வுகள்

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தவெக வெற்றியைக் கொண்டாடும் அக்கட்சித் தொண்டர்கள்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனவே, அக்கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது பல்வேறு கட்சி அலுவலகங்களில் நிலவிய சூழலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்...

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், ANI

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தவெக தலைவர் விஜயின் உருவப்படம் பொறித்த மோதிரம் அணிந்த தொண்டர்
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தவெக வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், Getty Images

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அடையாறில் விஜயின் பெற்றோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதற்கான சான்றிதழை பெற பனையூரில் உள்ள தன் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டபோது
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அடையாறில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து தொண்டர்களை பார்த்து புன்னகைக்கும் விஜய்
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்
படக்குறிப்பு, தவெக தலைவர் விஜயின் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார்
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, விஜய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் வெறிச்சோடி கிடந்த காட்சி
திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அண்ணா அறிவாலயம் முன்பாக சோகத்தில் அமர்ந்திருந்த திமுக தொண்டர்கள்
திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
படக்குறிப்பு, திமுக கூட்டணி 73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கண்ணீருடன் பேசிய தொண்டர்
மு.க.ஸ்டாலின், திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்து பின்னர் திரும்பும்போது...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு