காணொளி: தவெக தலைவர் விஜய் வீட்டுக்குச் சென்ற த்ரிஷா

காணொளிக் குறிப்பு, தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா
காணொளி: தவெக தலைவர் விஜய் வீட்டுக்குச் சென்ற த்ரிஷா

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காலை 1.12 மணி நிலவரப்படி தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டுக்கு த்ரிஷா வந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு