காணொளி: வெள்ளப்பெருக்கை பதிவு செய்த திரிசூலி உள்ளூர்வாசியின் வீடியோ

காணொளிக் குறிப்பு, நேபாளம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

கடந்த புதன்கிழமை நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திரிசூலி பகுதி காத்மாண்டுவில் சுமார் 83 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு பதிவு செய்யப்பட்ட காணொளியை உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் பகிர்ந்துக் கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு