மும்பையில் காரின் 'பானெட்டில்' இருந்த மலைப்பாம்பு

காணொளிக் குறிப்பு, மும்பையில் காரின் முன் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட மலைப்பாம்பு
மும்பையில் காரின் 'பானெட்டில்' இருந்த மலைப்பாம்பு
பிரசுரிக்கப்பட்டது

கார் ஒன்றின் முன்பக்கத்தில் இருந்து மலைப்பாம்பு எடுக்கப்படும் தருணம் இது. இந்த காட்சி மும்பையின் தஹிசர் பகுதியில் எடுக்கப்பட்டது.

அங்குள்ள ஒரு கட்டட வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்கத்தில் இருந்து இந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

மலைப்பாம்பைக் கண்டதும் மக்களிடையே பீதி பரவியது.

விரிவாக காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு