நேரலையின் போது செய்தியாளர் அருகே இஸ்ரேல் தாக்குதல்
நேரலையின் போது செய்தியாளர் அருகே இஸ்ரேல் தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது
ஹெஸ்பொல்லாவுடன் தொடர்புடைய அல்-மனார் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோர் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தனர்.
இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அந்தத் தொலைக்காட்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்துவரும் சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விரிவாக காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



