காணொளி: நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய ஆற்றுப் பாலம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய ஆற்றுப் பாலம்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது, பாதசாரிகள் பயன்படுத்தும் ஒரு ஆற்றுப் பாலம் வெள்ளநீரில் சிக்கி கடுமையாக ஆடிய காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.

நேபாளிலும் திபெத்திலும் ஏற்பட்ட இந்த பேரிடரில் 900-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதுடன், குறைந்தது 389 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் படையினர் உயிர் தப்பியவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு