காணொளி: 'வாரத்தில் ஒருநாள் அரசு அலுவலகத்தில் மரபு ஆடை தினம்' - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

காணொளிக் குறிப்பு, வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை தினம்
காணொளி: 'வாரத்தில் ஒருநாள் அரசு அலுவலகத்தில் மரபு ஆடை தினம்' - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது

முதலமைச்சர் விஜய் அணிவது போன்று வாரத்தில் ஒருநாள் அரசு அலுவகங்களில் வேட்டி சட்டை அணிந்துவருவது குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 'வாரத்தில் ஒருநாள் அரசு அலுவலகத்தில் மரபு ஆடை தினம்' கடைபிடிக்கப்படும் என கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு