ஃப்ளைதுபை சம்பவம்: இந்திய விமானியை கௌரவித்த துபை அரசு

காணொளிக் குறிப்பு,
ஃப்ளைதுபை சம்பவம்: இந்திய விமானியை கௌரவித்த துபை அரசு
பிரசுரிக்கப்பட்டது

ஃப்ளைதுபை விமானம் விபத்துக்குள்ளாவதைத் தடுத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித்மச்சர் உள்ளிட்ட விமானப் பணியாளர்களை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கௌரவித்துள்ளார்.

விமானி ஸ்மித் உள்ளிட்ட பணியாளர்களை நேரில் வரவேற்ற அவர், அவர்களைக் கட்டியணைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு