திரிசூலி நதியை ஜிப்லைனில் கடக்க காத்திருக்கும் நேபாளம்

காணொளிக் குறிப்பு,
திரிசூலி நதியை ஜிப்லைனில் கடக்க காத்திருக்கும் நேபாளம்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுற்றியிருந்த அனைத்து பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதால், சீற்றத்துடன் ஓடும் திரிசூலி நதியைக் கடப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஜிப்லைனில் செல்ல பலர் வரிசையில் காத்திருக்கின்றனர்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு