காணொளி: புகைமூட்டம் எதிரொலி - வணிக வளாகங்களில் மக்கள் ஓட்டப்பயிற்சி

காணொளிக் குறிப்பு, புகைமூட்டம் எதிரொலி வணிக வளாகங்களில் மக்கள் ஓட்டப்பயிற்சி
காணொளி: புகைமூட்டம் எதிரொலி - வணிக வளாகங்களில் மக்கள் ஓட்டப்பயிற்சி
பிரசுரிக்கப்பட்டது

தென் கிழக்கு ஆசியாவில் பலரும் தங்களின் வாராந்திர ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காகக் குளிர்சாதன வசதி கொண்ட இடங்களை நாடியுள்ளனர்.

இந்தோனீசியாவில் காட்டுத்தீயால் உருவான நச்சுப் புகைமூட்டம், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் காற்றின் தரத்தைப் பாதித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு