'போட்டோவை பார்த்தால் பயம்தான் வருது' - கோவை திரும்பிய பயணி

காணொளிக் குறிப்பு,
'போட்டோவை பார்த்தால் பயம்தான் வருது' - கோவை திரும்பிய பயணி
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு, கோவை திரும்பிய 28 பேர், தங்கள் அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

நேபாளத்திற்கு கைலாய யாத்திரை சென்ற 28 தமிழர்கள் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்து, பாதுகாப்பாக நாடு திரும்பிய அவர்களை குடும்பத்தினர் வரவேற்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு