பேருந்து படிக்கட்டில் தடுமாறிய நபரை காப்பாற்றிய நடத்துநர்

காணொளிக் குறிப்பு, பேருந்து படிக்கட்டில் தடுமாறியவரை காப்பாற்றிய நடத்துநர்
பேருந்து படிக்கட்டில் தடுமாறிய நபரை காப்பாற்றிய நடத்துநர்
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் கண்ணூர் அருகே தனியார் பேருந்தில் பயணி ஒருவர் ஏறினார். அப்போது அவர் படிக்கட்டில் நிலைதடுமாற உடனடியாக அங்கே இருந்த நடத்துநரும் மற்றொரு பயணியும் அவரை பிடித்து காப்பாற்றினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு