காணொளி: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தகர்க்கப்பட்ட பாலம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தகர்க்கப்பட்ட பாலம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க்கில் பாலம் ஒன்று தகர்க்கப்பட்ட காட்சி இது.

கமெர்ஷியல் ஸ்ட்ரீட் பிரிட்ஜ் எனும் இந்த பாலத்துக்கு பதிலாக பென்சில்வேனியா போக்குவரத்து துறையால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள புதிய பாலம் ஒன்று அங்கே அமைக்கப்படவுள்ளது.

விரிவாக பார்க்கலாம் இந்தக் காணொளியில்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு