காணொளி: சாலையில் இறங்கிய காட்டு யானையை பார்த்தவர்கள் செய்தது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: சாலையில் இறங்கிய காட்டு யானையை பார்த்தவர்கள் செய்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பைக்கில் வந்தவர் காட்டு யானையை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கணியம் வயல் கிராமத்தில் காட்டு யானை ஒன்று புகுந்தது.

அப்போது அவ்வழியே வந்த இருவர் யானையைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடினார். பின்னர் சாலையில் யானை சென்றது. அப்போது அவ்வழியே பைக்கில் வந்தவரும் அங்கிருந்து ஓடினார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது.

இந்தக் காணொளியில் விரிவாக பார்க்கலாம்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு