காணொளி: வாகனங்கள், வீடுகளை சேதப்படுத்திய ஆலங்கட்டி மழை

காணொளிக் குறிப்பு,
காணொளி: வாகனங்கள், வீடுகளை சேதப்படுத்திய ஆலங்கட்டி மழை
பிரசுரிக்கப்பட்டது

அரிசோனா முழுவதும் கோல்ஃப் பந்து அளவிலான ஆலங்கட்டிகள் விழுந்தன. குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் ஆலங்கட்டிகள் குவிந்தன. வீடுகளும் ஜன்னல்களும் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு