கனமழையால் கொடைக்கானல் அருகே உருவான குட்டி அருவிகள்
கனமழையால் கொடைக்கானல் அருகே உருவான குட்டி அருவிகள்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக வெள்ளகவி கிராமத்தின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் குட்டி அருவிகள் உருவாகியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



