'ஜி.எஸ்.டி வசூல் சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு' - தமிழ்நாட்டு பொருளாதாரம் மோசமான சூழலை எதிர்கொண்டுள்ளதா?
'ஜி.எஸ்.டி வசூல் சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு' - தமிழ்நாட்டு பொருளாதாரம் மோசமான சூழலை எதிர்கொண்டுள்ளதா?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் பொருளாதார நிலையுடன் தொடர்புடைய ஜி.எஸ்.டி வரி வசூல், சில்லறை பணவீக்கம், உணவுப்பொருள் பணவீக்கம் மற்றும் கடன் பெறுதல் தொடர்பான தரவுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இவை தமிழ்நாட்டின் நிலை குறித்து பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பொருளாதார விமர்சகர் தி.ரா.அருள் ராஜன் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



