காணொளி: மயக்க நிலையில் இருந்த சிறுத்தை தாக்கிய பொது மக்கள்
காணொளி: மயக்க நிலையில் இருந்த சிறுத்தை தாக்கிய பொது மக்கள்
மயக்க நிலையில் இருக்கும் சிறுத்தை ஒன்று பொதுமக்களால் தாக்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் முக்தாய்நகரில் நடந்த இந்த சம்பவத்தில்,ஒரு எம்.எல்.ஏ உள்பட பலர் அந்த சிறுத்தையை தாக்கினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு