தென்காசி அருகே தர்காவுக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
தென்காசி அருகே தர்காவுக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
பிரசுரிக்கப்பட்டது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள காஜா தர்கா வளாகத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு நுழைந்தது.
பொட்டல்புதூர் பகுதியில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் பகுதியில் அமைந்துள்ள இந்த தர்காவில் பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்ட அப்பகுதியினர் வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேல்ராஜ் பத்திரமாக பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



