காணொளி: முதலமைச்சர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு
காணொளி: முதலமைச்சர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு
பிரசுரிக்கப்பட்டது
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இன்று (அக்டோபர் 10, 2026) சென்னைக்கு வருகை தந்து தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைச் சந்தித்துப் பேசினார்.
சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து நேரடியாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு அவரை முதலமைச்சர் விஜய் வரவேற்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



