ஒரு நாளில் எவ்வளவு சிறுநீர் கழிக்க வேண்டும்? சிறுநீரக மருத்துவர் விளக்கம் - காணொளி
ஒரு நாளில் எவ்வளவு சிறுநீர் கழிக்க வேண்டும்? சிறுநீரக மருத்துவர் விளக்கம் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
சிறுநீரக கல் ஏற்படாமல் இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் 3 லிட்டர் சிறுநீர் வெளியேற வேண்டும் என சிறுநீரக மருத்துவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் என்பதால் சரியான அளவை சொல்லமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு