'புடவையால் உயிர் தப்பினோம்' - உயிர் தப்பிய சென்னை பெண் பேட்டி

காணொளிக் குறிப்பு, “புடவை மூலம் மேலே ஏறி வந்தோம்” - உயிர் தப்பிய சென்னையைச் சேர்ந்தவர் கூறியது என்ன?
'புடவையால் உயிர் தப்பினோம்' - உயிர் தப்பிய சென்னை பெண் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் 21 பேர் சென்னை திரும்பினர். அதில் சென்னையைச் சேர்ந்த விஜய புவனேஸ்வரி பிபிசி தமிழிடம் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு