காணொளி: 'அவரது மேல் உடல் தெரிந்தது, 4 மணி நேர முயற்சிக்கு பிறகு வெளியே இழுத்தோம்' - நேபாளத்தில் 97 வயது மூதாட்டி பிழைத்தது எப்படி?
காணொளி: 'அவரது மேல் உடல் தெரிந்தது, 4 மணி நேர முயற்சிக்கு பிறகு வெளியே இழுத்தோம்' - நேபாளத்தில் 97 வயது மூதாட்டி பிழைத்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்த 97 வயதான மூதாட்டி நேபாள மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார். மூதாட்டியை இடிபாடுகளில் இருந்து தூக்கி எக்ஸ்கவேட்டரில் வைத்தபோது போரில் வெற்றி பெற்று திரும்பிய ஒரு போர்வீரனைப் போல அவர் புன்னகைத்தார்.
குனா மாயா போஹாரா வெள்ள இடிபாடுகளிலிருந்து வெளியேற்றப்படும் காட்சிகள், அவரது மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இணையத்தில் வைரலாகின. அவரது குடும்பத்தினர் அவரைச் சென்றடைய பல மணி நேரங்கள் முயற்சி செய்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு