டெல்லி சிஜேபி போராட்டம் - பேரிகார்டுக்கு 'போல்ட்' போட்ட அதிகாரிகள்
டெல்லி சிஜேபி போராட்டம் - பேரிகார்டுக்கு 'போல்ட்' போட்ட அதிகாரிகள்
பிரசுரிக்கப்பட்டது
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. போராட்டக்காரர்கள் தடுப்பை மீறி வராமல் இருக்க, பேரிகார்டுக்கு அதிகாரிகள் 'போல்ட்' போட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



