காணொளி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சால் கோபமான சட்டப்பேரவை தலைவர்
காணொளி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சால் கோபமான சட்டப்பேரவை தலைவர்
பிரசுரிக்கப்பட்டது
தமிழக சட்டப்பேரவையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திமுக உறுப்பினர்களிடம் நாங்களும் எழுந்து நிற்கலாமா என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியபோது, அமைச்சர் அப்படி பேசக்கூடாது என சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் கோபமாக தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



