தமிழ்நாடு - கேரள எல்லையை ஒட்டிய பகுதியில் 1500க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு
தமிழ்நாடு - கேரள எல்லையை ஒட்டிய பகுதியில் 1500க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு
பிரசுரிக்கப்பட்டது
கேரளா – தமிழ்நாடு எல்லையை ஒட்டிய அட்டப்பாடி வனப்பகுதியில் வளர்ந்திருந்த 1500-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை பாலக்காடு கலால் துறை மற்றும் வனத்துறையினர் கண்டறிந்து அழித்தனர்.
6 வெவ்வேறு இடங்களில் கண்டறியப்பட்ட இந்த செடிகளில் சிலவற்றை அதிகாரிகள் மாதிரி பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
எந்த வகையில் இந்த கஞ்சா சாகுபடி நடந்தது, பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விரிவாக காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



