காணொளி: தாயகம் திரும்ப ஆப்கானியர்கள் கவலை ஏன்?

காணொளிக் குறிப்பு, தாயகம் திரும்ப நிர்பந்தம் - ஆப்கானியர்கள் கவலை
காணொளி: தாயகம் திரும்ப ஆப்கானியர்கள் கவலை ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

இதுதான் தற்போது உலகில் எந்தவொரு பகுதியிலும் மிகப்பெரிய அளவில் நடைபெறும் மக்கள் இடம்பெயர்வு.

கடந்த மூன்று ஆண்டுகளாக, பாகிஸ்தான் மற்றும் அண்டை நாடான இரானிலிருந்து 60 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கன் மக்கள் தங்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை ஒரு சிறிய நாட்டின் மக்கள்தொகையாகும்.

இதில் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளதாக சிலர் கூறும் நிலையில், சிலர் சுமையாக கருதுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு