துரத்திய காட்டு யானைகளிடம் நூலிழையில் தப்பிய தொழிலாளி

காணொளிக் குறிப்பு, துரத்திய காட்டு யானைகள் - தப்பியோடிய தொழிலாளி
துரத்திய காட்டு யானைகளிடம் நூலிழையில் தப்பிய தொழிலாளி
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் மூணாறு அருகே துரத்திய காட்டு யானைகளிடமிருந்து தப்பிக்க தொழிலாளி ஒருவர் ஓடிய தருணம் காணொளியாகப் பதிவாகியுள்ளது. இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு