காணொளி: 'பெருவெள்ளத்தின் போது ஓடியவர்கள் தமிழர்கள்தான்'

காணொளிக் குறிப்பு, நேபாளம்
காணொளி: 'பெருவெள்ளத்தின் போது ஓடியவர்கள் தமிழர்கள்தான்'
பிரசுரிக்கப்பட்டது

நேபாளம் - திபெத் எல்லையில் வெள்ளத்தின் போது பெரிய கட்டடத்தில் இருந்து ஓடியவர்கள், ''எங்கள் குழுவின் ஜெர்க்கின் அணிந்திருந்தனர்'' என்கிறார் சென்னை தனியார் ஏஜென்சி நிறுவனர் மாறவேல் நாகப்பன்

அவர் மேலும் கூறியது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு