காணொளி: 'கோஹினூர் வைரத்தை திருப்பி கொடுக்க வேண்டும்...' - ஸோஹ்ரான் மம்தானி

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'கோஹினூர் வைரத்தை திருப்பி கொடுக்க வேண்டும்...' - ஸோஹ்ரான் மம்தானி

"அரசருடன் தனியாக பேச வாய்ப்பு கிடைத்தால், கோஹினூர் வைரத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நான் கூறுவேன்." என நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தான் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு