காணொளி: வியட்நாம் படகு விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பியவர் விளக்கம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: வியட்நாம் படகு விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பியவர் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அதில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து உயிர் தப்பியவர்களுள் ஒருவரான நிர்மல் குமார் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு