காணொளி: ஜப்பான் நிலநடுக்கம் - குலுங்கிய பொருட்கள்
காணொளி: ஜப்பான் நிலநடுக்கம் - குலுங்கிய பொருட்கள்
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகே 7.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட போது ராமேன் உணவகத்தில் உள்ள சமையலறையில் இருந்த பொருட்கள் குலுங்கின.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



