காணொளி: பிரான்ஸ் வன்முறை; மொபைல் கடை கொள்ளை அடிக்கப்பட்ட காட்சி

காணொளிக் குறிப்பு, பிரான்ஸ் வன்முறை; மொபைல் கடை கொள்ளை அடிக்கப்பட்ட காட்சி
காணொளி: பிரான்ஸ் வன்முறை; மொபைல் கடை கொள்ளை அடிக்கப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது

பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நீஸ் நகரில் ஒரு மொபைல் கடை கொள்ளையடிக்கப்பட்ட காட்சி தான் இது.

நாடு முழுவதும் போராட்டத்தில் சுமார் ஐந்தரை லட்சம் பேர் பங்கேற்றதாக பிரான்ஸ் அரசு கூறுகிறது. பிரான்ஸ் அரசு தெரிவித்த தகவலின்படி, வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு