காணொளி: சூறாவளியின் தாக்கம் - ஜன்னல்களை தாக்கிய மிகப்பெரிய அலைகள்
காணொளி: சூறாவளியின் தாக்கம் - ஜன்னல்களை தாக்கிய மிகப்பெரிய அலைகள்
பிரசுரிக்கப்பட்டது
பாவி சூறாவளி காரணமாக சீனாவின் பல பகுதிகளில் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
ஜெஜியாங் மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு