காணொளி: ஆர்ஜென்டினா தோல்வியால் ரசிகர்கள் வன்முறை
காணொளி: ஆர்ஜென்டினா தோல்வியால் ரசிகர்கள் வன்முறை
பிரசுரிக்கப்பட்டது
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் ஆர்ஜென்டினா தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஆர்ஜென்டினா தலைநகர் பியூனர்ஸ் அயர்ஸில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் காவல்துறையினர் மீது கல்லெறிந்தனர். இந்த சம்பவத்தில் யாராவது காயமடைந்தனரா அல்லது கைது செய்யப்பட்டனரா என்ற தகவல்களை இதுவரை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



