காணொளி: துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டிரம்ப் கூறியது என்ன?
காணொளி: துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டிரம்ப் கூறியது என்ன?
வரலாற்றுப் புகழ்பெற்ற ஆபிரகாம் லிங்கன் போன்ற பெரிய தலைவர்களே படுகொலை முயற்சிகளுக்கு இலக்காகியுள்ளனர் என்றும், நாட்டை மாற்றியமைக்கும் செல்வாக்கு மிக்கவர்களையே இத்தகைய தாக்குதல்கள் குறிவைப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். உலக அளவில் நாட்டை மீண்டும் கவனிக்க வைத்ததாலேயே தம்மீது அதிருப்தி கொண்டவர்கள் இத்தாக்குதலை நடத்துவதாகவும், இதைத் தான் செய்த சாதனைகளுக்கான சான்றாகப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



