காணொளி: கார் - பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்

காணொளிக் குறிப்பு, கார், பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்
காணொளி: கார் - பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பிரதான சாலையில் காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியதில், பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு