காணொளி: ஆஸ்திரேலியாவில் விவசாயிகளை அச்சுறுத்தும் எலிகள்
காணொளி: ஆஸ்திரேலியாவில் விவசாயிகளை அச்சுறுத்தும் எலிகள்
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவில் விவசாயிகளை அச்சுறுத்தும் எலிகள்.
விளைச்சலுக்கு பிறகு எலித்தொல்லை அதிகரித்துள்ளது.
எலிகளால் "அழுகிய உடல்" போன்ற துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு